தோளின்மிசை யேகுறிய சொட்டைபல நெட்டைஅதள் இட்ட சுடர்வாள், வாளின் மிசையே பெரிய மாமுரசு இருந்து மழை போல் அதிரவே,
(144)