தூசிஇரு மண்டலம் இருக்கும்முறை சுற்றி, இரு காலும் ஒருகால் வீசி, உடன் ஒத்துமிடை கித்துநடை ஒத்தற மிதித்து வருமே.
(146)