மடித்துஅடி ஒருத்தலின், எடுத்துஉரும் இடித்தென உதைத்து, மலைபோல் தடித்துஉடல் இருப்பினும் உருப்பெறு தடித்துஎன நடித்து வருமே.
(147)