“எந்திரத்தாற் குளிகை புனைந்து யாமளத்தில் எடுத்துரைக்கும் மந்திரத்தால் தந்திரத்தால் வாராமல் காப்பர்களே.
(157)