பாடல் எண் :

        மாகனக பீட மாளிகைவி டாத
            மாதுபிரி யாது வாழ்வதோர்
        கோகனக வாவி, நாகணையின் மேவு
            கோயில்இனி துஊழி வாழவே. 
               (16)