என்று அலகை இவை கூற இது பேய் என்று அறிந்ததெனா முது பேய் ஒன்று, “வென்றிலகு திரிசூலி! விண்ணப்பம் இது கேட்க வேண்டும்” என்றே,
(162)