“அரணிய நெஞ்சினன்; அழல்புரை வெஞ்சினன்; அசுரன்; அவன் பெயர் தான் இரணியன் என்பது; இவ் எழுபுவ னங்களும் இடருற வந்தவனே.
(171)