பாடல் எண் :

        மருதுஒ டிந்து, சந்து அடிப றிந்து, வண்
            டலைஅ டர்ந்து, தண் டலைஅ டங்கலும்
        பொருதுஎ றிந்துஎறிந்து, எழுத ரங்கநன்
            புனல்அ ரங்கர்வண் புகழ்வி ளங்கவே. 
          

(18)