ஆழி உவர்ப்புனல் என்றுஅணுகான்;நல் ஆழி படிந்தறி யான். வாழி பெரும்புற மாகட லூடுஅவன் மஞ்சனம் ஆடுவதே.
(184)