“நண்ணி உடன்புணர் போகமடந்தையரே; நாக மடந்தையரே; விண்ணில் அரம்பையர் எண்ணில் வரம்பிலர் வேள மடந்தையரே.
(186)