“அம்மனை! முன்சில காலமெல்லாம் அவர் ஆருயிர் காத்தனை; அத் தம்மனை அஞ்சினர்; அவனால்உயிர் சாலவும் அஞ்சிலரே.”
(196)