“ஓர்எயிற் றில்ஒரு கூறுபட்ட உல கங்கள் யாவையும் ஒதுங்க, ஓர் கூர்எயிற் றில்இரு கூறுபட்டுளது கொடியபே ரவுணன் உடலமே.
(207)