“நஞ்சு போலும்நய னத்தவன்தவம் உஞற்ற நான்முகன் அளித்தநாள் அஞ்சு கோடிஉள வஞ்சன் எஞ்சஇனி அஞ்சுகோடு அயலுள் நிற்பதே.
(209)