பொருதுஅடு முதலை வலியால் நோவுகூர் புகர்முக களபம், ஒருகால் ‘மூலமே வரு’கெனும் அளவில் வருவான் வாழியே! வடிவழ குடைய பெருமான் வாழியே!
(22)