“அந்நாகம் அழகுடன்நின் றாடும் காலை, அனந்தன்தன் தலைஅதிர, உலகம் ஏழும் கைந்நாகம் இருநான்கும் கலங்க, வானோர் காணாத வகைகரந்து திரியக் கண்டேன்.
(222)