பாடல் எண் :

New Page 1

        மேருகிரி யில்,பொலியும் வேலைவெளி
            யில்,துளிகொள் மேகபட லத்தில்,ஒளிசேர்
        தாரகை நிலத்தில்,எழு தாளகதி
            யில்,குதிகொள் தாரையின் மிதித்துவருமே.
           

(251)