மேனிவியர் கண்டுகடி தோடிஎதிர் கொண்டுஅசைய வீசுகுளிர் தென்றல்வரவே, வானில்எழு கொண்டல்பொழி சீகரம் முகந்தஇள வாடையும் மருங்குவரவே,
(257)