செங்கண் மால்இரு பாதமோ! தமிழ் செய்த மாமுனி செங்கையோ! அங்கண் மால்நகர் அதுகொலோ! முடிவு அறிகி லாஅள வுடையதே.
(262)