மாகணையை வீசி, ஆளைவிழ ஓடி வாளைகுதி பாயும் வாவிசூழ், நாகணையின் மேவு, தானகுண சீல னான தவ ராசன் வாழியே!
(28)