“சங்குகன்னனே நீஅவன்பால் மகனாய்த் தோன்றத், தானவன்முன் நாம்அவன்பால் சார்வுதோன்றப் பொங்குகின்ற சினத்தோடும் தோன்றுகின்றோம் போமின்” என விடைகொண்டு போந்தபின்னே,
(284)