“உண்டுஇவள்பாற் கருப்பம்” என விருப்பம்எய்தி, உலகமெலாம் தனித்தனிவந்து உவகைகூரக் கொண்டுஇவளை இறைபிரியாது இருந்தான், என்றும் கூற்றுவனும் போற்றியிடும் குணலைகண்டே,
(288)