முறைமுறை எழிலி பொழிகவே! முழுதுயிர் நிலைமை பெறுகவே! நிறைபுனல் பெருகி வருகவே! நிலமகள் உணவு தருகவே!
(29)