நின்றாடும் அவராடல் புதிதல்ல அதுநிற்க, நெடுமால் அயல் மன்றாட வந்தாரும் நடமாடி னார்தம்மின் மாறாடியே.
(291)