கார்அணி நறுங்குழல் அசைந்திட, இசைந்து அணி ‘கலன்’‘கலன்’எனத் தாரணி வருந்திய பெருந்துயர் கெடும்படி தவழ்ந்தருளியே,
(299)