மெய்யை ஒத்ததிரு நாமம், ஆகுதியில் வேத வேள்வியிடை போதவீழ் நெய்யை ஒத்ததுஅவன் மேனி, மேல்எழு நெருப்பை ஒத்தது அவன்நெஞ்சமே.
(325)