மழுத்திகிரி, வச்சிரம், அடற்பகழி, கப்பணம், மதித்த கொலை பத்திரம், ஒள்வாள், எழுக்கொழு எனப்பல எடுத்திடு படைக்கலம் எடுத்தனர் அடுத்தெறியவே,
(350)