எட்டுஅர வங்களும் ஏறி விழுந்து, எயிறு என்பில் அழுந்தி யுறப் பட்டுரு வும்படி கவ்விய போதுஅவை பற்குலம் உக்கனவே.
(360)