பாடல் எண் :

New Page 1

        பொங்குசினப்பகை வாள்அவுணன் புகை
            போத உயிர்த்து, “அவனைச்
        செங்கன லுட்புக விட்டு, உயிர் சூழ்கொலை
            செய்வன செய்” கெனவே,
                   

(369)