தொட்டனர்ஆழ நெடுங்குழி; சூழ்வுற நின்று சுமந்து சுமந்து இட்டனர் இந்தனம்; வந்தெதிர் வீசினர் எண்ணெயும் வெண்ணெயுமே.
(370)