பாடல் எண் :

New Page 1

        வெங்கனல் பற்றி விசும்பில் எழுந்திட
            வெண்மதி யும்கருகச்,
        செங்கதிர் பச்சை நெடும்பரி வானிடை
            சென்றில; நின்றனவே.
                    

(371)