முகப்பு
பாடல் எண் :
தொடக்கம்
ச
சீதச ரோருக வாவி கொலோ?அது
செங்கன லோ?அறியான்,
வேதசி ரோதய மாகிய நாமம்
விடாது விளம்பினனே.
(374)
மேல்