பாடல் எண் :

கண

        கண்கவரும் இன்அடிசில் காளக
            விடத்தொடு கலந்தனர் கொணர்ந்து,
        “உண்க!” என நஞ்சம்எனும் வஞ்சம்அறி
            யாமதலை உண்டருளவே,
                      

(377)