அற்றதுகொல்? உண்டதுநல் ஆரமுதம் ஆனதுகொல்? ஆர் அது அறிவார்? உற்றதிரு மைந்தன்உயர் சோதிவிடு மேனிஒரு தீதும் இலனே,
(378)