இரைத்து ஆர்த்து மாளிகைநின்று எறிந்தவரே இழிந்துஅ வுணர்க்கு இசைத்த வெல்லாம் உரைத்தார்க்கும் முனிவுற்றான், ஊழ்வினைவந்து உற்றபோது உணர்வொன்று உண்டோ?
(385)