“மாகமே! அனி லமே! அனலமே! சலிலமே! வையமே! உருவமே! யோகமே தருவதோர் ஆகமே! மோகமே! அறவனே! அமலனே! அடியனேன் அபயம்;நான் அபயம்;நான் அபயமே.
(398)