“மலர்க்கற்றை நறுங்குஞ்சி முடியா முன்னே, மறைநான்கின் பொருள்முடித்து வடித்து வார்த்தை சலக்குஅற்று நின்றநிலை சலியா மைந்தன் தான்கற்ற எட்டெழுத்தும் தழைக்க!” என்றே.
(4)