“இறைவன் என்றுஎதிர் விளம்பிய துஏவனை? அடா! ஏவல்செய் தொழுகும் மூவர்களையோ? அவர்களைத் திறையுடன் பணியும் இந்திரனையோ? அவனையே தெய்வம்என் பவரையோ? தெளியஓது” கெனவே
(408)