பாடல் எண் :

கனவ

        கனவில் வந்ததொரு புலவி கொண்டு, விழி
            கடைசி வந்தபடி அறிகிலார்;
        வினவி, அன்பர்அவர் அடிவணங்க, மிக
            வெகுளும் மங்கையர்கள்! திறமினோ!
             

(42)