சி்கர மந்தர நெடுங்கிரி திரிந்து வருநாள், திரைநெருங்கிய கருங்கடல் இரங்குவது போல்; நகர்க லங்க,ந வகண்டமும் நடுங்க, இடையே நனிதெளிந்த தென நின்றது இளமைந்தன் மனமே,
(422)