தெளிய ஒளிபெருகு வதன சினவலையம் அடைய மிடைகனல்கள் செறியவே, ஒளியை உமிழும் மதி வதன இளவெயிலில் அரிய உளைமயிர்கள் சரியவே,
(443)