உபய பதகமலம் உலவு தொறும் அலசி உரக பணி நெளிய, இடைவிடாது ‘அபயம், அபயம்’ என அமரர்பரவும் ஒலி அகில தலம் அடைய நிறையவே,
(447)