மாநகரம் குலைந்துஒழிய, மறலிநகர் மனம்களிப்ப, வளர்ந்து வானில் போனகரம் திசைதடவப் புயல்முகடு முடிவருடப் புறப்பட்டு ஆர்த்தே,
(457)