கூளி, பேர்அலகை, ஞானி கோள்உழுவை, காளை,பாய் குதிரை, யானை,பேர் ஆளியேறு, அரி, கடா,விடா துடன் அனந்த கோடியின் அனந்தமே.
(469)