தொடையி லேவசம் அழிய வென்ற துரங்க வீரர் அரங்கனார் உடையிலே, அவர் நடையிலே, மனம் உருகுவீர்! கடை திறமினோ!
(48)