துற்ற வெம்படைகள் ஒன்றை ஒன்றுஇடை துணிக்க வீழ்குறைகள் ஊழிநாள் உற்றெ ழுந்தபெரு மாருதத் திடை உதிர்ந்த தாரகைகள் ஒக்கவே,
(482)