பூழி வான வெளி புதைய, வாளவுணர் பூசல் வாய் இடை கலக்கவே, ஆழி மால் வரை கிளர்ந்த பேரொலி அதிர்ந்த பல்லியம் அடக்கவே,
(483)