பருதியின் உருகெழு கிரணம் ஒப்பன; பலகவடு ஒருகிரி விடுவது ஒப்பன; சுருதியின் முதல்விளை கிளைகள் ஒப்பன; சுடருற நிமிர்வன படதடக்கையே.
(486)