நிலமகள் திருநுதல் வியர் புலர்த்திய நிறமெழு கிரியன சில திருக்கரம் மலர்மகள் நகில்புனை குழம்பினால் வடிவழ குடையன சிலமலர்க் கையே
(488)