மிடல்கெழு பரசுவும் உழுகலப்பையும் வியன்மிகு குலிசமும் விசிறு பட்டமும் உடல்வகிர் இடுவன; திகிரி வச்சிரம் உடையன; இடையன,சிலஉரக்கையே.
(489)