ஒளிநில வுறுவன; உயிர் குடிப்பன; உயிர்பெரு வரையோடு மயிர்பிளப்பன; தெளிவினம் அரிஉகிர் வடிவம்ஒப்பன; திருமனம் உடையன-சில திருக்கையே.
(492)